Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லட்சுமிமேனன் வழியில் விஜய் டிவி தொகுப்பாளனி

19 மார், 2015 - 14:15 IST
எழுத்தின் அளவு:
DD-in-Lakshmi-menon-way

புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரம் பல வழிகளிலும் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றால் புகைபிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்ற வாசகம் இடம்பெறுகிறது. இந்நிலையில் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை பிரபலமானவர்களும் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்தப் பட்டியலில் அண்மையில் சேர்ந்தவர்... நடிகை லட்சுமிமேனன்.


நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்தினால் நானும் என்னிடமுள்ள சில கெட்ட பழக்கங்களை கைவிடுகிறேன் என்ற வாசகங்கள் கொண்ட போர்டை நடிகை லட்சுமிமேனன் கையில் பிடித்தபிடி இருந்த புகைப்படம் ஒன்று கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வெளிவந்தது. சமூகவலைத்தளங்களிலும் பலரால் பகிரப்பட்டது. இந்த புகைப்படம் குறித்து பல இணையதளங்களில் செய்தியும் வெளியானது.


லட்சுமிமேனன் செய்த இந்த காரியம் திரையுலகத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டுமல்ல மற்றவர்களுக்கும் தூண்டுகோலாக அமைந்துள்ளது. நடிகை லட்சுமிமேனனைத் தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக திவ்யதர்ஷினியும் (டிடி) போர்டு ஒன்றை கையில் பிடித்தபடி இருக்கும் படம் ஒன்று தற்போது ட்விட்டரில் பரவி வருகிறது. நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்தினால் நான் ஷாப்பிங் செய்வதை நிறுத்துகிறேன் என அந்த போர்டில் சமூக அக்கறையுடன் அதே நேரம் நகைச்சுவையாகவும் வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.


லட்சுமிமேனன், டிடியைத் தொடர்ந்து மேலும் பல பிரபலங்கள் இதுபோன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in