டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்தவர் திவ்யா. காந்தர்வ சங்கீதம், சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2, சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஏராளமான சினிமா கலை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
கடந்த 3 வருடங்களாக சின்னத்திரையிலிருந்து ஒதுங்கி இருந்த திவ்யா, இப்போது மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்திருக்கிறார். கடந்த 16ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் டி20 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பல புதுமையான விஷயங்களை சேர்க்கவும் முடிவு செய்திருக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.