ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆக்ஷன் என்றால் அது ஆந்திரா தான், அதுவும் ஆக்ஷன் ஹீரோ என்றால் அது கண்டிப்பாக டோலிவுட் சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா தான் என்று அனைவரும் கூறுவார்கள். அந்தளவுக்கு சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக சினிமா துறையில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார் இவர். இவர் நடிப்பில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் படம் “லையன்”, த்ரிஷா, ராதிகா ஆப்தே ஆகிய இருவரும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் 9 ஆம் தேதி ஐதராபாத்திலுள்ள ஷில்பா கலா வேதிகா அரங்கத்தில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. “லையன்” படத்தை மே 1 ஆம் தேதி உழைப்பாளர்கள் தினத்தில் உலகம் முழுவதும் வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம்.