ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'விஸ்வரூபம்' நாயகி பூஜா குமாரிடம், 'உங்களுக்கு, 36 வயதாகி விட்டதாமே; இன்னுமா ஹீரோயினாக நடிக்கிறீர்கள்?' என, கேட்டால், மேரிகோமாக மாறி, மூக்கிலேயே குத்த வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன், 'காதல் ரோஜாவே' படத்தில் அறிமுகமானவர் தான், இந்த பூஜா. கமலின் பார்வை இவர் மேல் பட்டதால், தொடர்ந்து, அவர் நடிக்கும் படங்களில் ஜோடி சேர்ந்துள்ளார். பூஜா கூறும்போது, 'ஹீரோயினாக நடிப்பதற்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்
பட்டுள்ளதா என்ன? 60 வயதானால் தான் கவலைப்பட வேண்டும்; அதுவரை, என் நடிப்பு சேவை தொடரும்' என்கிறார்.