ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தான் அறிமுகமான, 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தை தவிர, மற்ற அனைத்து படங்களிலுமே, முக்கியத்துவம் இல்லாத துண்டு, துக்கடா வேடங்களில் தான் தலை காட்டி வந்தார் ஆண்ட்ரியா. ஆனால், முதன் முறையாக ஜெய்யுடன் நடித்துள்ள, 'வலியவன்' படத்தில் சிங்கிள் ஹீரோயினாக ரவுண்டு கட்டி அடித்துள்ளாராம் ஆண்ட்ரியா. ஆக் ஷன் மற்றும் த்ரில்லர் படமான இதில், ஹீரோவுக்கு இணையான வேடம் என்பதால், சந்தோஷத்தில் இருக்கிறார். தொடர்ந்து, தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவிலும் இருக்கிறார். 'வலியவன்' ஆண்ட்ரியாவின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.