பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கடந்த சில வாரங்களாகவே அல்லு அர்ஜுன் பாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது இச்செய்தியை உறுதி செய்துள்ளார் அவர், ABCD படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் அல்லு அர்ஜுன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போகிறாராம்.
நடனத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் ஆடப்போகிறாராம், பிரபுதேவா, வருண் தவான் மற்றும் ஸ்ரதா தாஸ் நடிக்கவிருக்கும் இப்படத்தை இயக்குநர் ரெமோ டிசூசா இயக்கப்போகிறார். ஏற்கனவே பிரபுதேவாவுக்கும், அல்லு அர்ஜுனுக்கும் நல்ல நட்பு இருந்தமையால் பிரபுதேவா கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டாராம் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.
தற்போது இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அல்லு.