இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிக்னி அணிவதற்கு ஏற்ற உடல் அமைப்பு தற்போது தன்னிடம் இல்லை என பிரபல நடிகை டாப்சி கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பிக்னி அணிய வேண்டும் எனில் அதற்கு ஏற்ற உடல் அமைப்பு மிகவும் அவசியம் ஆகும். அத்தகைய உடல் அமைப்பு என்னிடம் தற்போது இல்லை. பிக்னி அணிய என்னுடைய உடல் அமைப்பை மாற்ற சிறிது காலம் தேவை. அவ்வளவு தான். மேலும் தனக்கு பொருத்தமில்லாத ஆடையை நான் ஒருபோதும் அணியமாட்டேன். எனக்கு நம்பிக்கை தரும் வகையில் எனது ஆடை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் டாப்சி.