ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நாளுக்கு நாள் சன் ஆப் சத்யமூர்த்தி படகுழுவினர் படத்திற்கு பரபரப்பை அதிகரித்து கொண்டே வருகின்றனர். தற்போது படத்தின் டைட்டுலுக்கு சொந்தக்காரார் யார்.? அதாவது ஹீரோ அல்லு அர்ஜுனின் அப்பாவாக நடிக்கப்போவது யார் என்பது வெளியாகி உள்ளது. வேறு யாரும் அல்ல.. நம்ம பிரகாஷ் ராஜ்தான். இந்த கதாபாத்திரத்தில் பிரபல காமெடி ஹீரோ ராஜேந்திர பிரசாத் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது பிரகாஷ் ராஜ் நடிப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த படத்தின் கதாநாயகிகளையே போஸ்டரில் தான் அறிமுகப்படுத்தினர். ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சமந்தாவும், நித்யா மேனனும் நடிக்கிறார்கள். இந்த படத்தை பிரபல இயக்குனரான திரிவிக்ரம் இயக்குகிறார்.