டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அமீர் கான் நடிப்பில் உருவாக உள்ள டங்கால் படம், 2016ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர் மகாவீர் போங்கத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு நிதிஷ் திவாரி, டங்கால் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில், மகாவீர் போங்கத் கேரக்டரில், அமீர் கான் நடிக்க உள்ளார். இந்த படத்தை, யூடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம், அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, திரைக்கு வர உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.