ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அமலாபாலை பொறுத்தவரை, அவருடைய தொழில் பக்தியை யாரும் குறைசொல்ல முடியாது. திருமணத்திற்கு பின்னும் கூட நடிப்பில் அதே சிரத்தை தான் காட்டிவருகிறார். தற்போது ஜோஷி டைரக்சனில் மோகன்லாலுடன் இணைந்து 'லைலா ஓ லைலா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலாபால். படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில், பேட்ச் ஒர்க் எனப்படும் சில விடுபட்ட காட்சிகளை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படமாக்கினார் ஜோஷி.