தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் சமந்தா. ஆனால் கடல் படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்து கொண்ட நிலையில், சமந்தாவின் உடம்பில் அலர்ஜி வெளிப்பட்டது. கடற்கரையோரத்தில் அதிக பவர் கொண்ட கேமரா லைட் வெளிச்சத்தில் படப்பிடிப்பு நடைபெற்றதால் சமந்தாவின் உடம்பில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால், அந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் சமந்தா. அதைப்பார்த்து ஷங்கரும் ஐ படத்துக்கு உடனடியாக எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்தார். இருப்பினும், அதையடுத்து தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்ட சமந்தா, அஞ்சான், கத்தி படங்களில் கலக்கலாக நடித்து மார்க்கெட்டை எட்டிப்பிடித்துக்கொண்டார்.