தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மகாராஜா படத்தை இயக்கிய மனோகரன், தற்போது இயக்கி முடித்துள்ள படம் ''கில்லி பம்பரம் கோலி''. இந்த படத்தில் தீப்தி ஷெட்டி அறிமுகமாகிறார். படத்தின் கதைப்படி எண்டெர்டைமெண்ட் ஸ்டோரி, இதற்கு கிளாமர் மிகவும் முக்கியம். படம் முழுக்க கிளாமர் வரும் இதற்கு சம்மதம் என்றால் அக்ரிமெண்டில் கையெழுத்து போடலாம் என்று முன்கூட்டியே தீப்தியிடம் இயக்குனர் கறாராக பேசியிருக்கிறார். இதற்கு ஓகே சொல்லி படத்தில் ஒப்பந்தமாகி நடித்து முடித்திருக்கிறார் தீப்தி ஷெட்டி. படமும் இயக்குனர் எதிர்பார்ப்பு படி வந்துள்ளதாம். இந்த படம் திரைக்கு வரும் போது தீப்திஷெட்டி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என இப்போதே ஆரூடம் வாசித்துள்ளனர் பட யூனிட்டை சேர்ந்தவர்கள்.