புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற சலீம் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் கதைக் களம் மற்ற மொழிகளில் பெரும் வெற்றி பெற தோதாக இருக்கும் என்பது பலருடைய கருத்து.அதன் அடிப்படையில் இந்த படம் தெலுங்கில் பெரும் தொகைக்கு விற்கப்பட்டது.டாக்டர் சலீம் என்ற பெயரில் இன்று வெளியிடப் பட்டது.350 ஸ்க்ரீன்ஸ் இந்த படத்துக்குக் கிடைத்து இருப்பது ஒருநேரடி தெலுங்குப் படத்துக்கு நிகரானது.வளர்ந்து வரும் ஒரு கதாநாயகன் இந்த சாதனையை புரிந்து இருப்பது அங்குள்ளோரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறதாம். விஜய் ஆண்டனிக்கு இது நாயகனாக இரண்டாவது படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.