'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நெக்ஸ்ட் டோர் பாயாக இருந்த பரத் திடீரென பழனி, கில்லாடி, ஆறுமுகம் என ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். அதனால் எதுவும் நடக்கவில்லை. தனக்கு பெயர் சொல்கிற மாதிரி ஒரு படம் அமைய வேண்டும் என்று சசி இயக்கத்தில் 555 படத்தில் நடித்தார். இதற்காக சிக்ஸ் பேக்ஸ் வைத்தார். அதுவும் அவர் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதன் பிறகு சித்த வைத்திய சிகாமணி என்று காமெடி களத்தில் குதித்தார். அதுவும் வேலைக்கு ஆகவில்லை.