Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்காவில் படமாகும் விஜய் 60!

12 மார், 2015 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Vijays-60th-movie-to-be-shoot-in-USA

அஜித்தின் அடுத்தப்படம் என்ன? யாருடைய இயக்கத்தில் நடிக்கிறார் என்பதை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. விஜய் கதை இதற்கு நேர்மாறாக இருக்கும். யாராவது ஒரு இயக்குநர் அவரிடம் கதை சொல்லி ஓகே ஆன சில மணி நேரத்திலேயே அந்த செய்தி வெளியே வந்துவிடும். அப்படித்தான் விஜய்யின் 60 ஆவது படம் பற்றிய தகவல் தற்போது கசிய ஆரம்பிதுள்ளது.


தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் தனது 58ஆவது படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இதனையடுத்து தாணு தயாரிப்பில், அட்லீ இயக்கும் படமொன்றில் விஜய் நடிக்க இருப்பது அவரது 59 ஆவது படம். இப்படம் குறித்து ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த இரண்டு படங்களும் முடிவதற்குள் 2015 ஆம் ஆண்டு தொடங்கிவிடும்.


இந்நிலையில், விஜய் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய செய்திகள் இப்போதே வெளிவரத் தொடங்கிவிட்டன. விஜய்யின் 60 ஆவது படத்தை இயக்குபவர்களின் பட்டியலில் எம். சசிகுமார், ஷங்கர், பிரபுதேவா, கௌதம் மேனன், பிரபுதேவா ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இவற்றில் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் கதை முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெறுகிறதாம். எனவே பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் விஜய். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகவிருக்கிறதாம். அட்லீ இயக்க உள்ள விஜய் 59 படத்திற்குப் பிறகு பிரபுதேவா இயக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in