ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாசரை பொறுத்தவரை அவர் பன்முக நடிகர். அதனாலேயே ஒரு பன்மொழி நடிகரும் கூட.. தமிழுக்கு அடுத்தபடியாக அவர் பிசியாக நடித்துக்கொண்டு இருப்பது தெலுங்கில் தான். மலையாளத்தில் அவ்வப்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒன்று என தலைகாட்டுவதுதான் வழக்கம். கடந்த 20௦13ல் 'ட்ராகுலா' மற்றும் 'கீதாஞ்சலி' என இரண்டு படங்களில் நடித்த நாசருக்கு இந்த வருடம் 'நமக்கொரே ஆகாசம்' (நமக்கு ஒரே ஆகாயம்) என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.