பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கிட்டத்தட்ட 34 வருஷங்களாக மலையாள சினிமாவின் முடிசூடா மன்னனாக இருக்கிற ஜோஷி மலையாளத்தில் அனைத்து ஹீரோக்களையும் வைத்து படம் இயக்கியவர். மலையாள முன்னணி நடிகர்கள் அத்தனைபேரையும் வைத்து 2008ல் இவர் டைரக்ட் பண்ணின 20-20 திரைப்படத்தை பார்த்தால் போதும்.. இவர் எவ்வளவு பெரிய ஆள் என்பதை அந்த படமே சொல்லிவிடும். அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பதே ஒரு வரம் போலத்தான். அந்த வாய்ப்பு அமலாபாலுக்கு இரண்டாவது முறையாக கிடைத்தது வரமல்ல.. அதுக்கும் மேல..