‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ப்ளஸ்டூ தேர்வு எழுதுவதற்காகத்தான் கேரளா சென்றிருக்கிறார் லட்சுமி மேனன்.. ஆனால் அவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார், அவருக்கு வாய்ப்பே இல்லை என இங்கே தமிழ்நாட்டில் சிலர் திரி கொளுத்திப்போட, அதுபாட்டுக்கு ஒரு பக்கம் புகைந்துகொண்டிருக்கிறது. ஆனால் லட்சுமி மேனனோ, படிப்பு, தேர்வு இவற்றிற்கு இடையே கிடைக்கும் நேரத்தில் புகைபிடித்தலுக்கு எதிராக 'யு க்விட்.. ஐ க்விட்'.. அதாவது “நீங்களும் விட்டுடுங்க நானும் விட்டுடுறேன்..” என்கிற புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.