ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அழகு தேவதையான ரெஜினா கசண்ட்ரா அயிட்டம் சாங்கில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறி உள்ளார். அவர் தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். இவர் தெலுங்கு, கன்னடம்,தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது சாய் தரம் தேஜுடன் ஜோடியாக சுப்ரமண்யம் பார் சேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அயிட்டம் சாங்கில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறி உள்ளார். அதாவது தற்போது ஹீரோயினாக நடிப்பதையே விரும்புவதாக கூறியுள்ளர். அதில் தான் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.