Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லிப் கிஸ் அடிக்க சொன்னா அப்படியே ஓடிருங்க; தமன்னா கோபம்

09 மார், 2015 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Never-acts-in-Liplock-scene-:-Tamanna

ஒரு நடிகை சினிமாவில் நடிக்க வரும்போது நான் பிகினியில் நடிக்க மாட்டேன், லிப் கிஸ் பண்ண மாட்டேன் என்றெல்லாம் பக்கம் பக்கமாக வசனங்களை பேசி அதன்பின் வேறு வழியில்லாமல் கவர்ச்சி பக்கம் தாவ வேண்டியிருக்கு, இந்த லிஸ்டில் சிக்கிக் கொண்டிருந்த தமன்னா தற்போது அவருக்கென்று ஒரு புதிய விதியை அமைத்துக் கொண்டுள்ளாராம், இனி வரும் படங்களில் லிப் கிஸ் என்றால் நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.


இவர் நடிப்பில் இந்தியில் வெளியான Humshakals படத்தில் பிகினியில் நடித்த காரணத்தினாலோ என்னவோ அடுத்து வரும் படங்களெல்லாம் கவர்ச்சி பாயை விரித்துக் கொண்டேயிருக்கிறார்களாம், இதனால் கடுப்பான தமன்னா இனிமே கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தில் மட்டுமே நடிப்பேன் மற்றபடி கவர்ச்சி என்று வருபவர்களை கேட்டிலேயே திருப்பி அனுப்பி வைத்துவிடுகிறாராம். நிஜ வாழ்க்கையில் இவர் லிப் கிஸ்ஸை மிகவும் விரும்புவதாகவும் குறிப்பாக Humshakals படத்தின் இயக்குநர் சாஜித் கானுடன் பல தடவை லிப் கிஸ் அடித்துக் கொண்டதகாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனாலேயே தற்போது ஒருபக்கம் இந்தி வாய்ப்புகள் சுத்தமாக இல்லையென்றாலும் தெலுங்கில் ரிலீசுக்கு காத்திருக்கும் இவரின் அடுத்தடுத்த படங்கள் பெரிய படங்கள் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in