இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தவர் ஆஷ்னா சாவேரி. அதையடுத்தும் அதே சந்தானம் நடிக்கும் இனிமேல் இப்படித்தான் என்ற படத்திலும் இவர் நாயகியாக நடித்து வருகிறார். இவர் முதல் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே, காமெடியனுடன் ஜோடி சேர்ந்தால் அதன்பிறகு மற்ற ஹீரோக்களுடன் நடிக்க முடியாது என்றொரு சென்டிமென்ட் கோலிவுட்டில் இருப்பதை சிலர் அவரது காதில் போட்டனர். ஆனால், சென்டிமென்ட் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நடிக்கிற படங்கள் வெற்றி பெற்றால் இந்த சென்டிமென்டெல்லாம் காணாமல் போய் விடும் என்று கூறினார்.