‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கிய மீனா குமாரியின் சுயசரிதையை, திரைப்படமாக எடுக்க விரும்புவதாக, இயக்குநர் திக்மான்சு துலியா கூறியுள்ளார். வினோத் மேத்தா எழுதிய மீனா குமாரி - தி கிளாசிக் பயோகிராபி என்ற புத்தகத்தை தழுவி, இப்படத்தை திக்மான்சு எடுக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு,. இந்தாண்டு இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.