டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சமூக பிரச்சினைகளை மையமாக கொண்ட கமர்ஷியல் படங்களை இயக்குகிறவர். இயற்கை படத்தில் கடல்சார் மக்களின் பிரச்சினைகளை பேசினார். ஈ படத்தில் நோய்களை பரப்பி நடத்தப்படும் போர் பற்றி பேசினார். பேராண்மை படத்தில் காடுவளம் கொள்ளையடிக்கப்படுவதை சொன்னார். தற்போது அவர் இயக்கி வரும் புறம்போக்கு படத்தில் தூக்கு தண்டனை பற்றி பேசுகிறார். அடுத்து ஜனநாதன் விவசாய பிரச்சினைகளை மையமாக கொண்ட படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.