இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பஜிராவ் மஸ்தானி படத்திற்காக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, 20 கிலோ கவச உடையுடன் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஜிராவ் மஸ்தானி படத்தில், பெஷாவா பஜிராவ் கேரக்டரில் நடிக்கும் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக, மஸ்தானி கேரக்டரில், தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த கேரக்டருக்காக, வாள் சண்டை உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயி்ன்ற தீபிகா, படம் முழுவதும், 20 கிலோ எடையுள்ள கவச ஆடைகளை அணிந்து நடித்துள்ளார். இதற்குமுன், ராம்லீலா படத்தில், தீபிகா படுகோனே, 30 கிலோ எடையுள்ள ஆடையுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.