ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாக, பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். மல்லிகா ஷெராவத் நடிப்பில், சமீபத்தில் வெளியான டர்ட்டி பாலிடிக்ஸ் படம், மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், அரசியல் தொடர்பான மற்றொரு படத்தில் உடனடியாக நடிக்க தனக்கு விருப்பமில்லை என்றும், இருந்தபோதிலும், இந்திராவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தி்ல், இந்திரா கேரக்டரில் நடிக்க தான் ஆவலாக இருப்பதாக மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.