'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரன் ராஜா ரன் என்ற தனது அறிமுக படத்திலேயே மிகப்பெரிய வெற்றி பெற்ற இயக்குனரான சுஜீத்தின் அடுத்த படத்தில் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க உள்ளார். இது குறித்து இயக்குனர் சுஜீத் கூறியதாவது, இது என்னுடைய இரண்டாவது படம். அதுவும் பிரபாசுடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி. அவரிடம் நான் கூறிய கதை அவருக் மிகவும் பிடித்து விட்டது. முற்றிலும் வித்தியாசமான வகையில் சுஜீத்தை காண் பிக்கப்போகின்றேன். இந்த படத்தை பற்றி இது தான் தற்சமயம் கூற முடியும் என்றார்.