ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல நடிகையான சாரதா சாலை விபத்தில் சிக்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது கார், நலகொண்டா நகரத்திற்கு அருகே மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சாரதாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்று கூறப்படுகின்றது. அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஊர்வசி என்று மற்றொரு பெயரும் உண்டு. சாரதா, அம்மாநிலத்தின் உயரிய விருதான ஊர்வசி விருதை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.