ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்று மலையாளத்தில் 'ஒண்ணாம் லோக மகாயுத்தம்' என்கிற படம் வெளியாகியுள்ளது. ஸ்ரீ வருண் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக டோவினோ தாமஸும் கதாநாயகியாக அபர்ணா கோபிநாத்தும் நடித்திருக்கின்றனர். அபர்ணா இதற்குமுன் துல்கருடன் நடித்த 'ஏபிசிடி', ஆசிப் அலியுடன் 'பைசைக்கிள் தீவ்ஸ்', மம்முட்டியுடன் நடித்த 'முன்னறியிப்பு' ஆகிய படங்களில் தனது கெட்டப்பை பற்றி கவலைப்படாமல் பாப்கட்டிங் தலையுடன் ஒரு ஆண் போலவே மிடுக்குடன் நடித்திருப்பார்.. இந்தப்படத்திலும் அதே போல கெட்டப்புடன், கூடுதலாக போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்.