பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
திரையுலகில் தங்களது வித்தியாசமான படங்களின் மூலம் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது RS Infotainment தயாரிப்பு நிறுவனம். மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் படங்களையே தேர்ந்தேடுத்து தயாரிப்பதே எண்ணமாய் கொண்டுள்ளனர் என்பதை 'யாமிருக்க பயமே' படத்தின் பிரம்மாண்ட வெற்றி நிரூபித்தது. 'யாமிருக்க பயமே' வெற்றியை தொடர்ந்து இயக்குனர் டிகே இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'கவலை வேண்டாம்' திரைப்படத்தை தயாரிக்கிறது RS Infotainment.
“மீண்டும் டிகே , RS Infotainment கூட்டணி இணைகிறோம், அதற்கு 'கவலை வேண்டாம்' என்பதைக் காட்டிலும் ஒரு தலைப்பு கச்சிதமாய் இருக்குமோ” என்று தயாரிப்பு நிறுவனத்தார் கூறுகின்றனர்.
'ஜீவாவின் நடிப்பு , டிகே வின் திறமை மற்றும் சிறப்பு கௌரவ தோற்றத்தில் வரும் பாபி சிம்ஹாவின் அட்டகாசமான நடிப்பு என ஒரே உற்சாக குவியலாக இருக்கும் கவலை வேண்டாம்.