பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மிகச்சிறந்த நடிப்பின் அடையாளம் அது நடிப்பு என்பதை மறக்கடிப்பதே. தன் முழு திறத்தையும் நடிப்புக்கென அர்ப்பணிப்பவர்களே இந்த நேர்த்தியை கற்கிறார்கள். 'சுட்டகதை', 'இராண்டாம் உலகம்' படங்களில் நடித்த வெங்கி என்று அழைக்கப்படும் வெங்கடேஷ் ஹரிநாதன் தனது அடுத்த படமான ' மூணே மூணு வார்த்தை' படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்கிறார்.
“Youtubeல் ஸ்டெப் ஸ்டெப் மணி என்ற கதாபாத்திரமாய் என்னை பலருக்கும் தெரியும். ஒரு Concept எழுதி அதை நடிப்பதென்பது எளிதில் சாத்தியம். சினிமா என்பது ஒரு பெரிய கடல், ஒரு காட்சிக்கு பல நபர்கள் உழைக்கிறார்கள்.
“இதுநாள் வரையில் நான் சினிமாவில் பயின்ற அனைத்து விஷயங்களைக் காட்டிலும் இப்படத்தில் அதிகமாக பயின்றுள்ளேன். இப்படத்தில் Situational காமெடி எனும் நகைச்சுவை பாணியை பயன்படுத்தியுள்ளோம். இது மக்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். இயக்குனர் மதுமிதா எங்களுக்கு முழு சுதந்திரம் தந்தார். கதை உருவாக்கம் முதல் திரையிடல் வரை அனைத்திலும் ஈடுபட வைத்தார்.” வெங்கி.