‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாள நடிகைகளை பொறுத்தவரை என்னதான் சினிமாவில் முழுவீச்சாக இறங்கினாலும், படிப்பையும் விடமாட்டார்கள். சினிமா இப்போது கைகொடுக்கும் பின்னர் கைவிட்டு விடும். ஆனால் படிப்பு ஒருநாளும் கைவிடாது. காலமெல்லாம் கைகொடுக்கும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
அதனால்தான், 9வது படித்தபோது கும்கியில் அறிமுகமான மலையாள நடிகை லட்சுமிமேனன், அதன்பிறகு சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர் தண்டா, என பல படங்களில் நடித்தார். இந்த படங்கள் எல்லாமே ஹிட் அடித்தன. தற்போது இவர் நடித்துள்ள கொம்பன் படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.