‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வந்த வேகத்திலேயே சிக்சர், பவுண்டரி என்று அடித்து மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணி விட்டார் இசையமைப்பாளர் அனிருத். அதோடு, மெர்சலாயிட்டேன் என்ற பாடலை ஐ படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடியபிறகு பாடகராகவும் அவர் புகழ் இந்திய அளவில் பரவியுள்ளது. இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானைப்போலவே அனிருத்தும், இரவு நேரத்தில் மட்டுமே கம்போஸிங், ரெக்கார்டிங் வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் ஏ.ஆர்.ரகுமானை போன்ற இசையமைப்பாளராக வேண்டும் என்பதற்காக அவர் பாணியை பின்பற்றுகிறீர்களா? என்று அனிருத்தைக் கேட்டால், மறுக்கிறார்.