இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
யங் மெகா ஹீரோவான அல்லு சிரிஷ் சிக்ஸ் பேக்ஸ் கொண்டுவர தீவிர முயற்சி செய்து வருகிறார். அவருக்கு ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் நடித்து வெளிவந்த கௌரவம் அவருக்கு ஹிட் படமாக அமையவில்லை. அவர் நடிப்பு பற்றி விமர்சனங்களும் எழுந்தது. அந்த படத்தில் நடித்த ரெஜினா கசந்திராவின் நட்பை அனைவரும் பாராட்டினார்கள். இந்நிலையில் சிரிஷ் தான் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டு வருகின்றாராம். குறிப்பாக சிக்ஸ் பேக்ஸ் கொண்டுவர தீவிர முயற்சி செய்து வருகிறார். அடுத்த படத்தில் தனது நடிப்பை அனைவரும் பாராட்டும் அளவிற்கு இருக்கும் என்று சிரிஷ் நம்புகிறாராம்.