தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாளை வெளிவர உள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான பஞ்சமி யில் நடிக்கும் அழகு தேவதையான அர்ச்சனா, இந்த படம் தன்னுடைய பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்றும், தன்னுடைய வாழ்நாளில் இந்த படம் வெரி ஸ்பெஷல் என்றும் கூறி உள்ளார். இந்த படத்தில் ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கிராபிக்ஸ் கலக்காமல் ரியலாக பல காட்சிகள் படமாகப்பட்டுள்ளது. சுஜாதா போவ்ரியா இயக்கி உள்ளார். சேகர் ஐடியர் மூவி கிரியேஷன் என்ற பேனரில் தயாரித்துள்ளார்.