சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
இப்பொழுது எல்லாம் நடிகர்கள் அவ்வப்போது பிலிம் கோர்ஸ் பண்ண போகின்றேன் என்று ஷார்ட் பிரேக் எடுப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தற்போது நடிகர் நிகில் சித்தார்த்தா அமெரிக்காவிற்கு சென்று இரண்டு மாதங்கள் பிலிம் கோர்ஸ் பண்ண போகின்றாராம்.அவருடைய சூர்யா வெர்செஸ் சூர்யா படத்தின் ரிலீசிற்காக ஆவலுடன் காத்திருக்கும் நிகில், புதிய படத்தில் கமிட் ஆகாமல் இருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஹீமோக்ளோபின் குறைபாடு இருப்பதால் வெயிலை கண்டால் அவருக்கு அலர்ஜி ஏற்படும் வித்தியாசமான கதாபாத்திரமாகும். கார்த்திக் கட்டம்னேணி இயக்கி உள்ளார். திரிதா சௌத்ரி, தனிகெல்லா பரணி, ராவ் ரமேஷ் மற்றும் மது ஆகியோரும் நடிக்கிறார்கள்.