இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அலிகார் படத்தில், ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய பேராசிரியர் கேரக்டரில் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ளார். இந்த படத்தில், மனோஜ் பாஜ்பாயின் புதிய லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தை ஹன்சல் மேத்தா இயக்கியுள்ளார். பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் ராம்சந்திரா சிராஸ், ஓய்வு பெறும் நேரத்தில், மற்றொரு ஆணுடன் கொண்டிருந்த இயற்கைக்கு மாறான உறவால், முன்கூட்டியே பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. தான் ஓரினச்சேர்க்கையாளன் என்பதை, படத்தில் தத்ரூபமாக மனோஜ் பாஜ்பாய் கொண்டு வந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.