ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டபோதும், த்ரிஷாவின் கலைப்பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தற்போது தமிழில் அப்பாடக்கர், போகி மற்றும் தெலுங்கில் லயன் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அதேசமயம், முன்பு தொழில் போட்டியில் சக நடிகைகளிடம் ஹலோ மட்டுமே சொல்வதோடு நிறுத்திக்கொண்டு வந்த த்ரிஷா, இப்போது யாராக இருந்தாலும் ஜாலியாக பேசுகிறார். முக்கியமாக அப்பாடக்கர் படத்தில் அஞ்சலியுடன் இணைந்து நடித்த அவர், அவரிடம் படப்பிடிப்பு தளத்தில் மனம் விட்டு பேசினாராம்.