பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
சிவா மனசுல சக்தி, வா, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்பட பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பவர் ஆர்யா. முக்கியமாக தனது நட்பு வட்டார நடிகர்கள் யார் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தாலும் பணமே வாங்காமல் நடித்து தரக்கூடியவர் ஆர்யா. அந்த வகையில், விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் இணைந்து செகண்ட் ஹீரோவாக நடித்தார். அது சிறிய ரோல் என்றாலும் பேசப்பட்டது. அதனால், மீண்டும் அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஆர்யாவுக்கு ஏற்பட்டுள்ளதாம்.