ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அட்டகத்தி தினேஷ் நடித்த திருடன் போலீஸ் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நான் கடவுள் ராஜேந்திரன். ஆனால் வில்லன் வேடம் என்றாலும் காமெடியும் கலந்து நடித்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால் தொடர்ந்து அவருக்கு காமெடி வேடங்களாக கிடைத்து வருகிறது.
அப்படி அவர் தற்போது காமெடியனாக நடித்துள்ள படங்களில் இவனுக்கு தண்ணில கண்டம் படம் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தில் மார்க் என்ற வேடத்தில் மிலிட்டரிமேன் போன்று கெட்டப்பில் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி ஒரு ரோலில் நடித்திருக்கிறார் அவர்.