இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நிதி நெருக்கடி காரணமாக கொரியர் பாய் கல்யாண் என்ற படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தயாரிப்பு தரப்பு சிக்கி தவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் ஹீரோவான நிதின் அறிமுக நாயகனான அகிலின் படத்தை தயாரிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் நிதின் தான் ஹீரோவாக நடிக்கு அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளார். கொரியர் பாய் கல்யாணின் தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது தான் தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் என்ற ஹிட் படத்தை கொடுத்துள்ளார். அவரது உதவி இயக்குனரான பிரேம் சாய் தான் இந்த படத்தின் இயக்குனர். யாமி கௌதம் மற்றும் ரிச்சா கங்கோபாத்தையா போன்ற முன்னணி கதாநாயகிகளும் நடித்துள்ளனர். கார்த்திக் இசை அமைத்துள்ளார். என்ன காரணமோ படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகின்றது.