ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
மாருதி இயக்கத்தில், நானி நடிக்க உள்ள புதிய படத்திற்கு பலே பலே மகாதேவோய் என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு படத்தின் பிரபல பாடலில் உள்ள வரி இது என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ், இந்த படத்தை தயாரிக்கிறது. கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. ஏ ரோஜூல்லு படத்தின் மூலம், டோலிவுட்டில் இயக்குநராக மாருதி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.