ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் திரையுலகில், கவர்ச்சியில் உச்சம் காட்டி வரும் சன்னி லியோன், தற்போது "அதுக்கும் மேல" என்பதை போல, தனது அடுத்த படமான குச் குச் லோச்சா ஹைய், படத்தில் அதிகபட்ச கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். குச் குச் லோச்சா ஹைய் படத்தின் பர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பிஸ்தா கிரீன் கலரிலான பிகினி ஆடை தரித்து, நவீன ஆபரணங்களை அணிந்து புகை பிடித்தவாறு காட்சி தருகிறார். படத்தில், ராம் கபூருக்கு ஜோடியாக, சன்னி லியோன் நடிக்கிறார். இந்த படம், மே மாதம் திரைக்கு வர உள்ளது.