Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தாவை கலவரப்படுத்திய எமி ஜாக்சன்!

03 மார், 2015 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Samantha-worry-about-Amy-arrival

வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் நடித்த தனுஷ். மீண்டும் அவர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அனேகன் படத்தில் பல கெட்டப்புகளில் நடித்த தனுஷ், இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த இரட்டை வேடங்களுக்காக பாடிலாங்குவேஜையும் மாற்றிக்காட்டப்போகிறாராம்.


அதனால் இந்த படத்தில் சமந்தா-எமிஜாக்சன் என்ற இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாரியில் காஜல்அகர்வாலுடன் நடித்து வரும் தனுசுக்கு, ஐ படத்தை பார்த்ததில் இருந்தே எமிஜாக்சனுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்து வந்ததாம்.


அதனால்தான் தனது புதிய படத்தில் இரண்டு ஹீரோயினி என்று சொன்ன இயக்குனர் சமந்தாவை ஏற்கனவே கமிட் பண்ணி விட்ட நிலையில் அந்த இன்னொரு ஹீரோயினி வேடத்தை எமி ஜாக்சனுக்கு கொடுத்து விடலாம் என்றாராம் தனுஷ். ஆக, தனுஷின் ஆதரவோடு அந்த படத்தில் எமி கமிட்டாகியிருப்பதால் முதல் ஹீரோயினி என்று சொல்லி புக் பண்ணிய தன்னை இரண்டாம்பட்சமாக்கி விடுவார்களோ என்ற கலவரத்தில் தற்போது இருந்து கொண்டிருக்கிறார் அஞ்சான் அதிரடி நாயகி சமந்தா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in