‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
கன்னடம், மலையாளம். தமிழ் என சுற்றி சுழன்று அடித்த 'நிக்கி' புயல் அடுத்ததாக தெலுங்கில் மையம் கொள்ள இருக்கிறது. எஸ்.. ரசிகர்களின் மனம் கவர்ந்த 'டார்லிங்' நிக்கி கல்ராணி காமெடி நடிகர் சுனிலுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தெலுங்கிலும் அடியெடுத்து வைக்கிறார். வாசு வர்மா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் டோலிவுட்டின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான வி.வி.வினாயக்கின் சிஷ்யராக வேலை பார்த்தவர். அதுமட்டுமல்ல, நாக சைதன்யாவை வைத்து 'ஜோஸ்' என்கிற படத்தையும் இயக்கியுள்ளார்.