தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகியுள்ள படம் அனேகன். இந்த படத்தில் மாஜி ஹீரோ கார்த்திக் வில்லனாக நடித்து தனது செகண்ட் இன்னிங்சை அமோகமாகத் தொடங்கியிருக்கிறார். இதுவரை கார்த்திக்கை நெகட்டிவ் ரோல்களில் நடிக்க வைக்க தயங்கியவர்கள்கூட அனேகனைப் பார்த்து விட்டு அவரை புக் பண்ணி வருகின்றனர்.
மேலும், ஏற்கனவே கார்த்திக்கை வைத்து அமரன் படத்தை இயக்கிய ராஜேஷ்வரின் மகன் விக்ரம் இயக்கும் புதிய படத்திலும் தற்போது கார்த்திக் வில்லன் வேடத்துக்காக கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் ராஜேஷ்வரின் மகன்களில் ஒருவரே நாயகனாகவும் நடிக்கிறாராம். ராஜேஷ்வரின் மேற்பார்வையில் இந்த படம் நடைபெறுகிறதாம்.