Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னையில் எம்.ஜி.ஆர்.,க்கு கோயில்

30 அக், 2010 - 15:07 IST
எழுத்தின் அளவு:

 சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள நாதமேட்டில் மறைந்த முன்னாள்  தமிழக முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர்.,க்கு கோயி்ல் கட்டப்பட்டு வருகிறது. எந்த அரசியல் கட்சியின் பங்கேற்பும் இன்றி இக்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. கவிஞர் காசி முத்துமாணிக்கம் மற்றும் இதயக்கனி எஸ்.விஜயன் ஆகியோர் இக்கோயிலின் பூமி பூஜையை துவக்கி வைத்தனர். இந்த பூமி பூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கலைவாணன், அவரது மனைவி சாந்தி, திருவேர்காடு சகாதேவன், விருகை மகாதேவன், கோவை துரைசாமி, திருவண்ணாமலை கலீல் பாஷா, கலைவேந்தன் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான எம்.ஜி.ஆர்., ரசிகர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
 

Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

saravanan - chennai,இந்தியா
05 ஏப், 2011 - 12:34 Report Abuse
 saravanan அவர் மாதிரி ஒரு நல்ல சேவகன் இனிமேல் இந்த நாட்டுக்கு கிடைக்க மாட்டார்கள் இந்த புகழ் எம் ஜி ஆர் அவகளை மட்டும் சாரும்
Rate this:
கருணாகரன் - chennai,இந்தியா
22 மார், 2011 - 10:43 Report Abuse
 கருணாகரன் கோவில் கட்டுவதை விட மக்களுக்கு உதவி செய்யலாம்
Rate this:
கா விசுவநாதன் - KOLKATA,இந்தியா
10 பிப், 2011 - 11:24 Report Abuse
 கா விசுவநாதன் மனிதனும் கடவுள் ஆகலாம் பண்பால், உதவும் உயர்வால், தூய மனதால், உயர்ந்த மனிதர் எம்ஜிஆர் உண்மை தான்- ஆனால் அவரை கடவுளாக்கி காசு கறக்க நினைக்கும் அறிவிலிகளே நீங்கள் மட்டும் திருந்த மாட்டீர்களா
Rate this:
lakshminarasimen - chennai,இந்தியா
23 டிச, 2010 - 13:05 Report Abuse
 lakshminarasimen dai idhu yellam over
Rate this:
guru - saskatoon,கனடா
05 நவ, 2010 - 00:41 Report Abuse
 guru First of all I would like to let tamilnadu people to know that everyone should follow s his foot step I would be amazed if anyone repeat that level of success again . Through al lhis acting his message was simple love we will countinue to spread his message . (SWEETHEART )
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in