Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரனும் இரண்டாவது தடவையாக அப்பா ஆனார்

02 மார், 2015 - 15:17 IST
எழுத்தின் அளவு:
Suseenthiran-also-become-a-father-as-second-time

சுமார் ஏழு வருடங்கள் கழித்து அஜித் - ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 'குட்டி தல'யின் வருகையால் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறது அஜித் குடும்பம். அஜித் ரசிகர்களோ தங்கள் சந்தோஷத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர். அஜித்க்கு மகன் பிறந்த சந்தோஷ செய்தியை #KuttyThala என்ற ஹேஷ்டேக் மூலம் இந்திய அளவில் டிரென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.


அஜித்துக்கு ஆண் குழந்தை பிறந்த அதே நேரத்தில் இயக்குநர் சுசீந்திரனுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, ஜீவா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது மீண்டும் விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.


சுசீந்திரனுக்கும் ரேணுகா என்பவருக்கும் திருமணம் முடிந்து, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது இன்று காலை சுசீந்திரன் - ரேணுகா தம்பதிக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவதாகவும் ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in