ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனது புதிய தயாரிப்பு நிறுவனமான பவன் கல்யாண் கிரியேட்டிவ் வொர்க்ஸ் மூலம் சர்தார் என்ற படத்தை தயாரிக்கிறார். அதில் அவருடைய உறவினரும், பிரபல நடிகருமான ராம் சரண் நடிக்கிறார். அவர் தனது புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். மிகப்பெரிய ஸ்டார்கள் என்று மட்டுமல்லாமல் அனைத்து ஹீரோக்களுக்கும் வாய்ப்பு அளிக்க அவர் முடிவெடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்போது கப்பார் சிங் 2 என்ற திரைப்படத்தின் ரீலிசுக்காக காத்து இருக்கிறார்.