தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இதுவரை நடிகர் திலீப்பும் பிஜுமேனனும் கிட்டத்தட்ட இருபது படத்திலாவது இணைந்து நடித்திருப்பார்கள். 2௦012ல் மட்டும் 'மாயமோகினி', ஸ்பானிஷ் மசாலா, 'மிஸ்டர் மருமகன்' என மூன்று படங்களில் இவர்கள் கூட்டணி சேர்ந்திருந்தனர். இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை உருவாக்கும் வாய்ப்பு இயக்குனர் எஸ்.எல்.புரம் ஜெயசூர்யாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த வருட இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்கலாம் என தெரிகிறது.