சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
அகில் அக்கினேனி அறிமுகமாகவுள்ள முதல் படத்திற்கு நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகின்றது. மிகப்பொறுமையாக அந்த புது படத்தின் நடிகர்/நடிகைகள் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். பாலிவுட்டின் மிக பிரபலமான நடிகரான திலீப் குமாரின் உறவினரான சயீசா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் அந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகரான மகேஷ் மஞ்ச்ரேகர் நடிக்க உள்ளார். இந்த படத்தை வி வி விநாயக் இயக்குகிறார். சுதாகர் ரெட்டி தயாரிக்கிறார்.